கொரோனா தடுப்பூசியால் ஆண்மை பாதிக்குமா?? வெளியாகும் அதிர்ச்சி தகவல்!!

0

தற்போது உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி குறித்து ஓர் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் கொரோனா தடுப்பூசி செலுத்தினால் ஆண்மை குறைபாடு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி:

தற்போது உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. மேலும் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் அவசர கால பயன்பாட்டிற்காக தங்களது நாட்டு மக்களுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை வழங்கி வருகின்றனர். ஆனால் இந்த தடுப்பூசியை போடுவதற்கு மக்கள் அனைவரும் தயக்கம் காட்டி வருகின்றனர். மக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

காரணம் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். அது மட்டுமல்லாமல் பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி வருகின்றனர். இதனால் இந்தியாவில் முதலாவதாக அரசியல் தலைவர்கள், விஐபிகள் முதல கட்டதாக தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். இருந்தும் மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை. மேலும் சில மருத்துவர்கள் தங்களிடம் வரும் மக்களிடம் கொரோனா தடுப்பூசியை யாரும் செலுத்த வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர்.

அதிர்ச்சி தகவல்:

தற்போது கொரோனா தடுப்பூசி குறித்து புதிதாக ஓர் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் கொரோனா தடுப்பூசியினால் ஆண்மை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ஆண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கொரோனா வைரஸிற்காக அளிக்கப்படும் மருந்தினால் ஆண்களின் இனப்பெருக்க மண்டலம் பாதிப்படைந்துள்ளது. ஆனால் இதனை ஏற்க சில நிபுணர்கள் மறுத்து வந்தனர்.

கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை தகவலால் குடும்பத்தினர் நிம்மதி!!

அவர்கள் கூறியதாவது, கொரோனா வைரஸ் நுரையீரல், சிறுநீரகம், இதயம் ஆகியவற்றை மற்றும் நேரடியாக தாக்கக்கூடியது. ஆண்மை தாக்கத்தை குறித்த அதிகாரப்பூரவமான தகவல் ஒன்றும் இதுவரை வெளியாகவில்லை என்று கூறிவந்தனர். மேலும் லண்டன் ஆய்வகம் ஒன்று கூறியதாவது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆண்மை குறைபாடு கண்டறியப்பட்டது. ஆனால் அதற்கு கொரோனா தடுப்பூசி மற்றும் அதன் மருந்து காரணமல்ல. பெரும்பாலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் எடை உடையவர்களாக இருந்தார்கள் அதுவே முக்கிய காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here