கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்., டெபாசிட் வட்டி விகிதம் குறைப்பு., அறிவிப்பை வெளியிட்ட கேரள அரசு!!!

0
கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்., டெபாசிட் வட்டி விகிதம் குறைப்பு., அறிவிப்பை வெளியிட்ட கேரள அரசு!!!

இன்றைய காலத்தில் பலரும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளை காட்டிலும், கூட்டுறவுத்துறை வங்கிகளிலேயே முதலீடு மற்றும் சேமிப்பு கணக்கை தொடங்க ஆர்வமாக உள்ளனர். இதற்கேற்ப ஃபிக்ஸட் டெபாசிட் (FD), சேமிப்பு கணக்கு, முதலீடு திட்டம் உள்ளிட்டவைகளுக்கு நல்ல வட்டி விகிதங்களை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கேரள மாநில கூட்டுறவு வங்கியில் FD முதலீட்டுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.


இந்த அறிவிப்பு காரணமாக நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது. இரண்டு ஆண்டுகளுக்கு குறைவான டெபாசிட் மற்றும் 2 ஆண்டுகளுக்கு மேல் உள்ள நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களிலும் மாற்றம் இருக்காது என அம்மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.என்.வாசவன் தெரிவித்துள்ளார். மேலும் திருத்தப்பட்ட கட்டணம் புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

பிளஸ் 2 பொதுத்தேர்வு: இன்றைய தேர்வில் இவ்ளோ பேர் ஆப்சென்ட்டா? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here