ராஷ்மிகா எனக்கு அந்த மாதிரி தான்.., கூல் சுரேஷ் பதிவிவால் குழம்பிய ரசிகர்கள்!!!

0
ராஷ்மிகா எனக்கு அந்த மாதிரி தான்.., கூல் சுரேஷ் பதிவிவால் குழம்பிய ரசிகர்கள்!!!
ராஷ்மிகா எனக்கு அந்த மாதிரி தான்.., கூல் சுரேஷ் பதிவிவால் குழம்பிய ரசிகர்கள்!!!

தமிழ் சினிமாவில் சாக்லேட் திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி பின் காமெடி நடிகராக வலம் வருபவர் தான் கூல் சுரேஷ். இவர் நடிகர் சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்திற்கு இலவசமாக ப்ரோமோஷன் செய்து வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இவர் எந்த படம் ரீலீஸ் ஆனாலும் அது குறித்து விமர்சனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இப்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாரிசு திரைப்படம் குறித்து சமீபத்தில் ரிவியூ கொடுத்துள்ளார்.

வாரிசு பட வெற்றியை கண்டு கண்கலங்கிய தமன்..,நெகிழ வைக்கும் வீடியோ!!

அப்போது கூல் சுரேஷிடம் நிருபர் ஒருவர் ராஷ்மிகா மந்தனா குறித்து கேள்வி கேட்ட போது அவர் எனக்கு தங்கச்சி மாதிரி என்று கூறியுள்ளார். மேலும் வாரிசு படம் வெற்றியடைவதற்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். தற்போது இவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here