குக் வித் கோமாளி மணிமேகலைக்கு நேர்ந்த சோகம் – காவல் துறையில் பரபரப்பு புகார்!

0
உயர்ரக பைக் வாங்கிய மணிமேகலை, ஹுசைன் தம்பதி - வைரலாகும் அசத்தல் வீடியோ!!
விஜே மணிமேகலையை கேவலமாய் உதாசீனப்படுத்திய கணவர் ஹுசைன் - வைரலாகும் ஷாக் வீடியோ!!
சன் மியூசிக் சேனல்லில் ஒரு சாதாரண தொகுப்பாளினியாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் டான்ஸ் மாஸ்டர் ஹுஸைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவருக்கு விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பினால் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பேமஸ் ஆனார். கடந்த சில காலமாக மணிமேகலை ஹுசைன் தம்பதி  சில விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவருக்கு சொந்தமான பைக் ஒன்று தற்போது மர்ம நபர்களால் திருடு போயுள்ளது. இது சம்மந்தபட்ட புகாரை மணிமேகலை காவல் துறையில் அளித்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டா பக்கத்திலும் மணிமேகலை இது சம்மந்தப்பட்ட பதிவை இட்டுள்ளார். ரசிகர்கள் தற்போது இவருக்கு ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here