வித்தியாசமான கான்செப்ட்டில் கலக்கும் குக் வித் கோமாளி – வெளியான ப்ரோமோ!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் 3 மணிநேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது. இதனால் ரசிகர்கள் பலருக்கும் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதை கூடுதல் சிறப்பாக தற்போது ப்ரோமோவும் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளியும் ஒன்று. புகழ், பாலா, ஷிவாங்கி காமெடிக்கு தற்போது எல்லையே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இப்பொழுது தமிழகத்தில் இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

எப்பொழுது சனி கிழமை வரும் என பலரும் காத்துக்கொண்டுள்ளனர். போன சீசனில் ரம்யா பாண்டியன் போல இந்த சீசனில் அஸ்வின் உள்ளார். அஸ்வின் மற்றும் ஷிவாங்கி காம்போ மக்களுக்கு மிகவும் பிடித்தும் போனது. அதுவும் போன வர எபிசோடில் ஷிவானிக்காக அஸ்வின் மாஸ்டர் உடன் சண்டையிட்டது பலரையும் கவர்ந்தது என்றே சொல்லலாம்.

மக்களின் கருத்துப்படி அஸ்வின் மற்றும் ஷிவாங்கி அடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இத்தனை வாரங்கள் இல்லாத விதமாக தற்போது பாகுபலி challenge கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது போட்டியாளர்களின் கை காலுடன் கட்டப்போட்டிருக்கும்.

அதோடு சமைக்க வேண்டும். இதில் பாலா, புகழ் அடிக்கும் லூட்டிக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. யாரும் பார்க்காத விதமாக உள்ளே படுத்து ஆப்பிள் சாப்பிடுவது என பல கலாட்டாக்களை செய்துள்ளனர். மேலும் ஷகிலாவை வழக்கம் போல வம்பிழுப்பது என பல சம்பவங்களுடன் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பிற்காக காத்துக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here