ஒரு காருக்காக அடித்து கொள்ளும் குக் வித் கோமாளி பிரபலம் – வீடியோ உள்ளே!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி பிரபலங்களான நிஷா, சரத் மற்றும் வினோத் ஒரு காருக்காக அடித்து கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அறந்தாங்கி நிஷா

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகி வந்தது. இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். சரத், நிஷா, புகழ், மணிமேகலை. பாலா போன்றோர் நீங்காத இடத்தை பிடித்தவர்கள். அறந்தாங்கி நிஷா தான் முதல் சீசனில் ஹைலைட்.

ஏனெனில் அனைவரிடமும் வம்பிழுத்து கொண்டு விளையாடுவதே அவர் தான். தன்னை தானே புகழ்ந்து கொண்டு யார் கலாய்த்தாலும் சகஜமாக எடுத்துக்கொள்பவர் தான் நிஷா. இதனாலேயே அவரை அனைவர்க்கும் பிடித்து போனது. ஆனால் தேவையே இல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று தனது பெயரை கெடுத்து கொண்டார்.

ஆனாலும் மறுபடியும் தனது பெயரை மாற்ற படாத பாடுபட்டு வருகிறார். இன்ஸ்டாவில் பல ரீல்ஸ், போட்டோஷூட் என கலக்கி வருகிறார். அந்த வகையில் அவர் செட்டுக்கு முன்னாள் நிற்கும் ஒரு காரை வைத்து சரத், வினோத், நிஷா மூவரும் செய்த கலாட்டாக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது காருக்கு முன்னாள் நின்று நிஷா செல்பி எடுக்க அதற்கு வினோத் என் 10 லட்ச ருபாய் காரு உனக்கு செல்ஃபீ எடுக்குற இடமா?? என்று கேட்க உடனே சரத் ஓடி வந்து இது என் 20 லட்ச ருபாய் காரு டா என்று இருவரையும் அடிக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here