குக் வித் கோமாளிக்கே இந்த நிலைமையா?? டெலீட்டான சர்ச்சைக்குரிய வீடியோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது புகழிடம் பேசிய டயலாக்கை நீக்க சொல்லி பலரும் வற்புறுத்தி வருகின்றனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. இதில் குறிப்பிட்ட கோமாளிகளுக்கு அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டுகளித்து வருகின்றனர். எப்பொழுது சனி, ஞாயிறு வரும் என்றே பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். சமையல் நிகழ்ச்சியுடன் இப்படி காமெடியும் கலந்து கொண்டு வந்தது தான் இந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷல் என்றே சொல்லலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

புகழ், ஷிவாங்கி, மணிமேகலை மற்றும் பாலா தான் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய தூண் என்று தான் சொல்ல வேண்டும். இத்தனை நாட்கள் வெற்றிகரமாக ஓடி கொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது கடந்த எபிசோடு ஒன்றில் புகழ் பாபா மாஸ்டரின் கெட்டப்பில் வந்து கலக்கி இருப்பார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

அதில் யாரோ புகழை பார்த்து ஆம்பளைங்களுக்கே உங்களை பார்த்தா காதல் வரும் என்று சொல்லி இருக்கிறார்கள். இதனால் சில நெட்டிசன்கள் வன்மையாக கண்டித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை குழந்தைகளும் பார்ப்பதால் கெட்டுப்போக கூடும். என்று தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனால் அந்த காட்சிகள் மட்டும் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here