Saturday, April 10, 2021

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

Must Read

சென்னையில் இன்றைய நிலவரப்படி விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்:

தற்போது கச்சா எண்ணெயின் பீபாய் விலை 61 டாலராக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடும் உச்சத்தை தொட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் வேதனை அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் மத்திய-மாநில அரசுகள் பெட்ரோல் மீது 61 சதவீதமும் மற்றும் டீசல் மீது 56 சதவீதமும் வரியை விதித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்தியாவில் சில மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைத்து வருகின்றனர்.  மேலும் இந்தியாவில் கடந்த மாதம் பெட்ரோல் விலையில் சதம் கடந்த வரலாற்று சாதனை படைத்தது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டர் ரூ.92.58 ஆகவும் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.85.88 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

ஏப்ரல் 1ல் முதல் வங்கியில் இருந்து மெசேஜும் வராதா??குழப்படையும் மக்கள்!!

நேற்றைய விலையில் மாற்றம் இன்றி இன்றும் அதே விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அண்ணியுடன் செய்யும் கூத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்!!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் தற்போது தாங்கள் சேர்ந்து எடுத்து கொண்ட...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -