தன் அம்மாவுடன் குக் வித் கோமாளி பவித்ரா – வைரலாகும் குழந்தை பருவ புகைப்படம்!!

0

சமீப காலமாக மக்கள் அனைவரும் விரும்பி பார்த்து வந்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி சீசன் 2 தான். தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பவித்ராவின் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பவித்ரா:

தொடக்க காலத்தில் ஆல்பம் பாடல்களில் நடித்து வந்த பவித்ரா விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடும் குக் வித் கோமதி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி இவரது மார்க்கெட்டை வேற லெவலுக்கு உயர்த்தி சென்றது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் புகழ் மற்றும் பவித்ரா இருவரும் செய்த லூட்டிகள் அனைத்தும் மக்களால் வெகுவாக கவரப்பட்டது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இவர்கள் செய்த அலப்பறைகள் அனைத்தும் இளைஞர்களுக்கு பார்ப்பதற்கு கியூட்டாக இருந்து வந்தது. தற்போது இந்த நிகழ்ச்சி முடிந்து விட்டதால் மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் தற்போது சில தினங்களாகவே மிக முக்கிய பிரபலங்களின் அரிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம ட்ரெண்ட் ஆகி இருந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

சின்னத்திரை சீரியல்களில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – லாக்டவுனால் ஏற்பட்ட அவலநிலை!!

தற்போது அந்த வகையில் பவித்ராவின் சிறு வயது குழந்தை புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அவரும் அவரது அம்மாவும் இணைந்து இருப்பதுபோல் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறு வயதில் பவித்ரா செம கியூட்டாக இருப்பதால் இந்த புகைப்படம் அதிக லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here