ஏழை குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.8,500., விவசாயக் கடன் தள்ளுபடி., வாக்குறுதி தந்த காங்கிரஸ்!!!

0

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒன்றாக நடைபெற உள்ளது. இதனால் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஜெகன் மோகன் ரெட்டியை எதிர்த்து அவரது தங்கை ஷர்மிளா-வை காங்கிரஸ் கட்சி களமிறக்கி உள்ளது.


அதன்படி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஷர்மிளா அவர்கள், காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியை அறிவித்துள்ளார். அதில் ஏழை குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.8,500, ரூ.5 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை .குறிப்பிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக தனியார் பள்ளிகளில் இலவச கல்வி மாணவர் சேர்க்கை., இந்த தேதி முதல் விண்ணப்பிக்கலாம்? அதிகாரபூர்வ அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here