ஆண்ட்ராய்டு வாசிகளே கவனம்.,இனி ஆன்லைன் விளையாட்டு இந்த முறையில் தான்! மத்திய அரசு அதிரடி!!

0
ஆண்ட்ராய்டு வாசிகளே கவனம்.,இனி ஆன்லைன் விளையாட்டு இந்த முறையில் தான்! மத்திய அரசு அதிரடி!!
ஆண்ட்ராய்டு வாசிகளே கவனம்.,இனி ஆன்லைன் விளையாட்டு இந்த முறையில் தான்! மத்திய அரசு அதிரடி!!

பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு கொரோனா தடை காலங்களில் இந்தியாவில் உள்ள அணைத்து இளஞைர்களும் பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்த ஆன்லைன் விளையாட்டால் பல தரப்பினரும் தங்கள் சேமிப்பு பணத்தை முழுவதும் இழந்து மிகுந்த மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தலைவர்களும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து விளம்பரப்படுத்துதல், அவசர தடை சட்டம் போன்ற தடைகளை மத்திய, மாநில அரசு விதித்தனர். ஆனால் தற்போது சில நிபந்தனைகளை ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(02.01.2023) – முழு விவரம் உள்ளே!!

அதாவது விளையாடுவோர் முகவரிகளை பரிசோதிப்பது மற்றும் புகார்களை பரிசீலிப்பது, இந்தியாவின் சட்ட விதிமுறைகளை பின்பற்றுதல், சூது விளையாட்டை மேற்கொள்பவர் தகுதியான வயது பெற்றிருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை மேற்கொள்ள ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here