நாளை முதல் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை., கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

0
நாளை முதல் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை., கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!
நாளை முதல் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை., கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ மாவட்டத்தில் அமைந்துள்ள, பள்ளிகள் அனைத்தும் நாளை முதல் வரும் ஜனவரி 7ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வட மாநிலங்களில் மோசமான பனிப்பொழிவு நிலவி வருவதால், பள்ளிகளுக்கான விடுமுறையை பல மாநிலங்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ மாவட்டத்தில், கடும் பனிப்பொழிவு காரணமாக பள்ளிகள் திறக்கும் நேரத்தை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாற்றுவதாக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், திடீரென பனிப்பொழிவு மேலும் அதிகரித்ததால் லக்னோவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், ஜனவரி 4ஆம் தேதியான நாளை முதல் வரும் 7ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிப்பதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு வாசிகளே கவனம்.,இனி ஆன்லைன் விளையாட்டு இந்த முறையில் தான்! மத்திய அரசு அதிரடி!!

மாவட்ட முழுவதும் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here