“ப்ளூ ஸ்டார்” படத்தை பீட் செய்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம்.., வெளியான வசூல் விவரம்!!

0
“ப்ளூ ஸ்டார்” படத்தை பீட் செய்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம்.., வெளியான வசூல் விவரம்!!
“ப்ளூ ஸ்டார்” படத்தை பீட் செய்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம்.., வெளியான வசூல் விவரம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடுத்தர நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் தான் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் அசோக் செல்வன். தற்போது அவர்கள் நடித்த திரைப்படமான சிங்கப்பூர் சலூன் மற்றும் ப்ளூ ஸ்டார். கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் இந்த இரண்டு நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் மோதிக்கொண்டதால் இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய சந்தோஷம் நிலவி வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இந்த படங்களின் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 8 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரூபாய் 5 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்த இரண்டு திரைப்படங்களும் வசூல் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PKL 2024: எதிரணியிடம் கெத்து காட்டிய ஹரியானா ஸ்டீலர்ஸ்…, புள்ளிப் பட்டியலில் முன்னேறி அசத்தல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here