PKL 2024: எதிரணியிடம் கெத்து காட்டிய ஹரியானா ஸ்டீலர்ஸ்…, புள்ளிப் பட்டியலில் முன்னேறி அசத்தல்!!

0
PKL 2024: எதிரணியிடம் கெத்து காட்டிய ஹரியானா ஸ்டீலர்ஸ்…, புள்ளிப் பட்டியலில் முன்னேறி அசத்தல்!!
PKL 2024: எதிரணியிடம் கெத்து காட்டிய ஹரியானா ஸ்டீலர்ஸ்…, புள்ளிப் பட்டியலில் முன்னேறி அசத்தல்!!

புரோ கபடி லீக் தொடரின் இறுதிக்கட்ட லீக் சுற்றுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று (பிப்ரவரி 2) தபாங் டெல்லி அணிக்கு எதிராக பெங்கால் வாரியர்ஸ் மோதியது. இந்த போட்டியில், பெங்கால் வாரியர்ஸ் அணியின் நிதின்குமார் 11 ரைடுகள் சென்று அதிரடியாக விளையாடி 13 புள்ளிகளை கைப்பற்றினர். இவருக்கு உறுதுணையாக மனிந்தர்சிங் சிறப்பாக செயல்பட்டு 11 புள்ளிகளை அணிக்காக பெற்று தந்தார்.

Enewz Tamil WhatsApp Channel 

இதன் மூலம், பெங்கால் வாரியர்ஸ் அணியானது, 45-38 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தபாங் டெல்லியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 30-34 என்ற புள்ளி கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 55 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.., இனி இதை செய்யவே கூடாது.., அமைச்சர் சக்கரபாணி அதிரடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here