IPL 2024: தொடரும் எம்.எஸ்.தோனியின் சாதனை.. என்ன Record வாங்க பாக்கலாம்!!

0
IPL 2024: தொடரும் எம்.எஸ்.தோனியின் சாதனை.. என்ன Record வாங்க பாக்கலாம்!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த 26ம் தேதியுடன் மிகப் பிரமாண்டமான நிறைவடைந்தது. இதில் கொல்கத்தா அணி கோப்பையை வென்று அசத்தியது. இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி  13 ஆண்டுகளாக தக்க வைத்த சாதனையை குறித்து இதில் காணலாம்.

அதாவது 50 ஓவர்  உலக கோப்பை மற்றும் IPL கோப்பை என இரண்டையும் வென்றுள்ள ஒரே கேப்டன் என்ற பெருமையுடன் தோனி வலம் வருகிறார். கடந்தாண்டு உலக உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மிங் தலைமையிலான SRH , ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் தோனியின் சாதனை தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here