தேசிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்., இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வு? பிரதமர் மோடி அறிவிப்பு!!!

0

நாடு முழுவதும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக ஓட்டுனர்கள் பலரும் நீண்ட தொலைவு பயணம் செய்ய வேண்டி இருப்பதால், பாதுகாப்பின்மை காரணமாக ஓய்வு எடுக்க நேரமில்லாமல் செல்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் சில நேரங்களில் சாலை விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் நவீன வசதிகளுடன் கூடிய ஓய்வறைகள் கட்டப்பட இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதன்படி முதற்கட்டமாக 1,000 ஓய்வறைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“ப்ளூ ஸ்டார்” படத்தை பீட் செய்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம்.., வெளியான வசூல் விவரம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here