முதல் டிரைவ் தடுப்பூசி மையத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் !!!

0

டெல்லியில் டிரைவ் தடுப்பூசி மையத்தை துவாரகாவில் உள்ள ஆகாஷ் ஹெல்த்கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மே 26 அன்று திறந்து வைக்கிறார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

டிரைவ் தடுப்பூசி மையம்:

2019 ஆம் ஆண்டின் இறுதியில் பரவ துவங்கி கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலையில் இதுவரை காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கான தடுப்பு பணிகள் நடந்து கொண்டு வரும் வேலையில் தடுப்பூசி பணிகளும் தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது. தற்போது இந்தியா வில் கோவாக்சின் செலுத்தப்பட்டு வருகிறது. மக்கள் தடுப்பூசியின் அவசியம் அறிந்து தடுப்பூசி செலுத்தி வரும் வேலையில் டெல்லியில் டிரைவ் தடுப்பூசி மையம் துவங்க உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டெல்லியில் டிரைவ் தடுப்பூசி மையத்தை துவாரகாவில் உள்ள ஆகாஷ் ஹெல்த்கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மே 26 அன்று திறந்து வைக்கிறார். இந்த மையத்தில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக ஆகாஷ் ஹெல்த்கேர் 30,000 அளவு கோவிஷீல்ட் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here