குக் வித் கோமாளி செஃப் தாமு இளம் வயதில் குழந்தையுடன் எப்படி இருக்காருன்னு பாருங்களே – ட்ரெண்டாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வந்த குக் வித் கோமாளியில் கலந்துகொண்ட செஃப் தாமு தற்போது தனது சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

செஃப் தாமு

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. புதிய கான்செப்டில் காமெடி கலந்த இந்த சமையல் நிகழ்ச்சி சூப்பர் ஹிட் அடித்தது. இதில் புகழ், ஷிவாங்கி மற்றும் பாலா தனது நகைசுவை திறனால் நல்ல வரவேற்பை பெற்றனர்.

இவர்களை எல்லாம் விட காமெடியில் கலக்கியது செஃப் தாமு மற்றும் வெங்கட் பட் தான். இவர்கள் கோமாளிகளுடன் இணைந்து செய்யும் அட்டகாசங்கள் அனைத்தும் ஆச்சரியப்பட வைத்தது. செஃப் தாமு தான் செட்டில் உள்ள அனைவருக்குமே அப்பா.

அப்பா என்பதற்கு மாரு பேச்சு பேச மாட்டார்கள். அந்த அளவிற்கு இவர்களின் உறவு இருந்தது. இது ஒரு நிகழ்ச்சி என்பதை தாண்டி அனைவர்க்கும் ஒரு உறவு முறை அமைந்தது.

செஃப் தாமு இந்த நிகழ்ச்சியின் முடிவில் கண்கலங்கி விட்டார். சிறு குழந்தை போல அவர் கதறி அழுதது அனைவரின் கண் முன்னும் நிற்கிறது. தற்போது அவர் வெளியிட்டுள்ள சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here