ஷைனிங் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்…!வைரலாகும் நியூ ஸ்டில்!!!

0

காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு பளபளவென மின்னும் உடையில் செம கிளாமர் போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சன் டிவி சீரியல் மூலம் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதன் பிறகு வெள்ளித்திரையில் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார். அவரின் நடிப்பில் ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலே குறிப்பிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவரின் திரைப்பயணத்தை மாற்றிய படம் என்றால் அது தமிழ் படம் -2 தான். அந்த படம் மிகுந்த அளவு வெற்றியை பெற்றது.

இதை தொடர்ந்து அவரின் ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அவர் நான் சிரித்தாள் என்ற படத்தில்  கதாநாயகியாக நடித்து உள்ளார். இருப்பினும் தன்னுடைய ரசிகர்களுக்காக அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஷைனிங் உடையில் கிளாமர் போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பல லைக்ஸ்களையும் பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here