செஃப் தாமுவுக்கு இவ்வளவு அழகான பொண்ணா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0

சமையல் நிகழ்ச்சி மூலம் நம் மனதை எல்லாம் கொள்ளை கொண்டவர் செஃப் தாமு. குக் வித் கோமாளி மூலமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். தற்போது அவரது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைராகி வருகிறது.

செஃப் தாமு

சமையல் நிகழ்ச்சி என்றாலே தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. யூடுப்பில் ஆரம்பித்து பல சேனல்களில் இந்த சமையல் நிகழ்ச்சி தான் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி குக்கரி ஷோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் செஃப் தாமு. இவர் தொடர்ந்து பல பல சேனலில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் பல படங்களிலும் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கள்ளப்படம், உள்குத்து, சர்வர் சுந்தரம், ஒரு பக்க கதை என பல படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவி மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது. ‘சமையல் சமையல்’ நிகழ்ச்சி மூலம் விஜய் டிவியில் அறிமுகமான இவரை மக்களுக்கு பிடித்தும் போனது. இவரது ஸ்லாங்கான ‘இதோ’ என்ற வார்த்தையும் தற்போது பிரபலமாகி வருகிறது. குக் வித் கோமாளி மூலம் மேலும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்தியாவில் மேலும் 53,480 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

அசைவ பிரியரான இவர் செட்டிநாடு சமையலில் வல்லவர் என்றே சொல்லலாம். தற்போது குக் வித் கோமாளியின் வேற லெவெலில் கலக்கிக்கொண்டுள்ளார் தாமு. புகழ் இவரை அப்பா என்று கூப்பிடுவதே ஹைலைட். இந்நிலையில் அவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது இரு மகளுடன் இருக்கும் புகைப்படமும், தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் அள்ளியும் வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here