இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பிறந்தநாள் – வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்..!

0
G-V-Prakash-Images
G-V-Prakash-Images

தமிழ் திரையுலகில் நடிகரும் இசையமைப்பாளரும் ஆன ஜி.வி. பிரகாஷின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார்

தமிழ் சினிமாவில் நடிப்பு மற்றும் இசை என இரண்டிலும் கலக்கி வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் இது வரை 60 படங்களில் நடித்து வருகிறார். இசை புயல் ஏஆர் ரஹ்மானின் சகோதரியின் மகனான இவர் சிறு வயதிலிருந்தே இசையில் ஆர்வம் மிக்கவர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

மேலும் ஜென்டில்மேன் படத்தில் ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே’ பாடலை பாடியபோது ஜி.வி. பிரகாஷ்க்கு 6 வயதாம். சிறு வயதிலேயே இசையில் அருவமாக வளர்த்தவர் தற்போது முன்ணனி இசைமயமைப்பாளராக வளர்ந்துள்ளார். தற்போது அவர் இசையமைத்த அசுரன் படம் நன்கு வரவேற்பை பெற்றது.

மேலும் அவர் இசையமைத்த சுரரை போற்று ரிலீஸ் காக தயாராக உள்ளது. இதனை தொடர்ந்து தலைவி, வாடிவாசல் என பல படங்கள் இசையமைத்து வருகிறார். இன்று இவரின் பிறந்தநாளை ஒட்டி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here