Wednesday, June 26, 2024

மாநிலம்

தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா உறுதி – ஊரடங்கு நீட்டிப்பது குறித்து விளக்கம்..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்து உள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1000ஐ நெருங்கி வருகிறது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று 58 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக...

கொரோனாவில் இருந்து குணமடைந்த 84 வயது மூதாட்டி – தமிழக டாக்டர்களின் சாதனை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சென்னையில் கொரோனா பாதித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் குணமடைந்து இருப்பது மக்களுக்கு நம்பிக்கையை அதிகரித்து உள்ளது. தமிழக டாக்டர்களின் இந்த சாதனையை அனைவரும் பாராட்டி உள்ளனர். இன்று டிஸ்சார்ஜ்: சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர்...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருவதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட்டிக்க கோரிக்கை: இந்திய அளவில் தமிழக அரசு கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது....

தமிழகத்தில் ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா உறுதி – 900ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 இல் இருந்து 911 ஆக அதிகரித்து உள்ளது. தமிழ்நாடு கொரோனா ரிப்போர்ட்: தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 77 பேரில் 5 பேர் வெளிநாடு மற்றும்...

ஒடிசாவை தொடர்ந்து மே 1 வரை ஊரடங்கை நீட்டித்த மாநிலம் – கொரோனா நடவடிக்கை தீவிரம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏப்ரல் 14ம் தேதி உடன் முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் பல முக்கிய அறிவிப்புகள் தொடர்நது வெளியாகிய வண்ணம் உள்ளன. பஞ்சாப்பில் நீட்டிப்பு: இந்தியாவில் ஏற்கனவே ஒடிசா மாநிலத்தில் நாட்டில் முதன் முறையாக ஏப்ரல் 30ம்...

அரசு பணியாளர் மரணமடைந்தால் ரூ. 10 லட்சம் நிதியுதவி – கொரோனா தடுப்பில் முதல்வரின் அறிவிப்புகள்..!

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது. இரவு பகல் பாராது, தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து, பொதுமக்களை காப்பாற்றும் சீரிய பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சித் துறை பணியாளர்கள்...

தமிழகத்தில் ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா உறுதி – 800ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார். இன்று ஒரே நாளில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு கொரோனா ரிப்போர்ட்: தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்து...

ஏப்ரல் 30 வரை ஊரடங்கு, பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு – கொரோனா தடுப்பில் முதல்வர் அதிரடி..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்கள் மத்திய அரசிடம் கோரி வருகின்றன. இந்நிலையில் நாட்டில் முதல் மாநிலமாக ஒடிசாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்து உள்ளார். முதல்வரின் அறிவிப்புகள்: பிரதமர் மோடி அவர்கள் அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு...

ஊரடங்கால் 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் – தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்குவதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது. ஊரடங்கு உத்தரவு..! கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை...

தமிழ்நாட்டில் புதிதாக 48 பேருக்கு கொரோனா – 700ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!

தமிழகத்தில் ஏற்கனவே 690 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இன்று புதிதாக 48 பேருக்கு கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 700ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் 738: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்து உள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்...
- Advertisement -

Latest News

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து.. அவரின் X தள பதிவு வைரல்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக ஜொலித்து வருபவர் தான் தளபதி விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற...
- Advertisement -