தளபதி பிறந்த நாள்னா சும்மாவா… சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்ட விஜய் ரசிகர்கள்!!

0

தளபதி விஜய் தனது 50 வது பிறந்தநாளை இன்று (ஜூன் 22) கொண்டாடுகிறார். ரசிகர்கள் மற்றும் திரைதுறையினரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது “Thalapathy50 Birthday”, “HBDThalapathyVijay” என்ற ஹாஷ்டேக்குகளில் ட்ரெண்டாகி வருகிறது. இவருக்கு ஒரு நல்ல இடத்தை தேடி தந்த படம் என்றால் அது ‘பூவே உனக்காக ‘ படம் என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கு பிறகு அவரின் வளர்ச்சியை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை. விஜய்யின் நடிப்பு அவரின் படத்துக்காக காத்து கொண்டு இருக்கும் அளவிற்கு ரசிகர்களை ஈர்த்து உள்ளது. வெறும் நடிப்போடு மட்டுமல்லாமல் பன்முக திறமையை வெளிப்படுத்தியவர். அதாவது ஆடல்,பாடல் என அனைத்திலும் ஜொலித்து வருகிறார் என்பது சிறப்புக்குரியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here