Wednesday, June 26, 2024

பொழுதுபோக்கு

00:02:13

வைரலாகும் மாஸ்டர் ‘வாத்தி ஸ்டெப்’ டான்ஸ் – வாத்தி கம்மிங் ஒத்து..!

மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளரான அனிருத் வாத்தி ஸ்டெப் சேலஞ்ச் என்ற பெயரில் மாஸ்டர் பட பாடலுக்கு நடனமாடி ஒரு வீடியோ வெளியிட்டுருந்தார். அதனைத் தொடர்ந்து பலரும் வாத்தி ஸ்டெப் சவாலுக்கு விடீயோக்களை #VaathiStep ஹேஷ்டேக் உடன் வெளியிட்டு வருகின்றனர். வாத்தி கம்மிங் பாடல்..! https://twitter.com/anirudhofficial/status/1237944099476365313 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். நாளை மார்ச்...

இனிமேல் வீட்டுலயே செய்யலாம்.! பர்மா Egg Bhejo.!

தேவையான பொருட்கள் Egg Bhejo - முட்டை, புளி தண்ணீர், உப்பு கலந்த நீர், வெங்காயம், எலுமிச்சை, பூண்டு , காய்ந்த மிளகாய், எண்ணெய் தேவையான அளவு. Egg Bhejo  செய்முறை முதலில் முட்டையை வேகவைத்து எடுத்து கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொடியாக நறுக்கி காய்ந்த எண்ணையில் போட்டு மொறுமொறுப்பாக வதக்கி எடுக்கவும்...

நம்ம ஆல்யா மானசாவா இது – அடையாளமே தெரியலையே..! புடவையில் நிறைமாத கர்ப்பிணியாக ஆல்யா..!

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆல்யா மானசா தற்போது புடவை அணிந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அவரது ரசிகர்கள் அந்த புகைப்படத்தை லைக் செய்தும் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர். ராஜா ராணி ஆல்யா மானசா..! விஜய் டிவியில் பிரபல சீரியலானா ராஜா ராணியில் நடித்தவர் ஆல்யா மானசா. சின்னத்திரையில் இவர் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்....

ரத்தக்கறையுடன் Lift க்குள் கவின் மற்றும் அம்ரிதா.! லிப்ட் படத்தின் பர்ஸ்ட் லுக்.!

விஜய் டிவியின் பிரபல சீரியல் ஆன சரவணன் மீனாட்சியில் நடித்து பிரபலமானார் கவின். அதை அடுத்து அவர் பிக் பாஸ்சில் கலந்து கொண்டு அதை விட புகழை அடைந்தார். தற்போது பிக் பாஸ்ஸிற்கு பிறகு பிகில் நாயகி அம்ரிதா ஐயர் உடன் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் கவின் சமூக வலைதளத்தில்...

MAY I COME IN – கே.ஜி.எப் 2 ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

நாம் அனைவரும் அதிகளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் கேஜிஎப் 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேஜிஎப் இமாலய வெற்றி..! கேஜிஎப் திரைப்படம் 2018 இல் வெளியானது. இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படம் தமிழ்,...

அஜித் படத்தின் பாடல் செய்த புதிய சாதனை.! என்னனு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க .!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழும் அஜித் நடித்த சூப்பர் ஹிட் பாடல் ஒன்று தற்போது புதிய சாதனையை படைத்துள்ளது. விஸ்வாசம் 2019-ல் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'விஸ்வாசம்'. அதே நேரத்தில் ரஜினி நடித்த பேட்ட படமும் வெளியானது. ஆனால் விசுவாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற "கண்ணான...

பால் இருக்கா வீட்டுல?? Fried Milk செஞ்சு அசத்துங்க.!

தேவையான பொருட்கள்  பால் 1/2 லிட்டர், சோள மாவு 100 கிராம், Bread  crumbs, சர்க்கரை தேவையான அளவு. செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் சோளமாவு மற்றும்  சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ளவும்.பின் எடுத்து வைத்த  பாலை அதில் சேர்த்து கெட்டி சேராமல் கலக்கவும். பின் அதை அடுப்பில் மிதமான தீயில்  வைத்து  கலந்து...

பிக் பாஸ் நடிகைக்கு இப்படி ஒரு திறமையா?? இடது கையால் சிலம்பம் சுற்றி அசத்தும் சாக்ஷி அகர்வால்..!

பிக் பாஸ் 3 இல் கலந்துகொண்ட சாக்ஷி அகர்வால் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சிலம்பம் சுற்றும் வீடீயோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடீயோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர். சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் 3 இல் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் அதையடுத்து எந்த வாய்ப்புகளும் கிடைக்காமலே இருந்தார். அதை...

ஒரு வாழைப்பழத்திற்காக நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட குரங்குகள் – வைரலாகும் வீடியோ..!

தாய்லாந்து நாட்டில் 1 வாழைப்பழத்திற்காக நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் ரோட்டில் சண்டை போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாழைப்பழம் பிரச்சனை..! தாய்லாந்து நாட்டில் மத்திய பகுதியில் அதிக அளவில் குரங்குகள் வசித்து வருகின்றன. குரங்குகள் பொதுவாக உணவிற்காக சண்டை போடுவது வழக்கம். https://twitter.com/TheSun/status/1238067212243668998 அங்குள்ள ஒரு குரங்கிற்கு ஒரு வாழைப்பழம் கிடைத்துள்ளது. குரங்கிற்க்கு பொதுவாக வாழைப்பழம்...
- Advertisement -

Latest News

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து.. அவரின் X தள பதிவு வைரல்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக ஜொலித்து வருபவர் தான் தளபதி விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற...
- Advertisement -