தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழும் அஜித் நடித்த சூப்பர் ஹிட் பாடல் ஒன்று தற்போது புதிய சாதனையை படைத்துள்ளது.
விஸ்வாசம்
2019-ல் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘விஸ்வாசம்’. அதே நேரத்தில் ரஜினி நடித்த பேட்ட படமும் வெளியானது. ஆனால் விசுவாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற “கண்ணான கண்ணே” பாடல் 1 ஆண்டு முடிந்த நிலையிலும் தற்போதும் அதிகளவு கேட்கப்படுகிறது. விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் லாபம் அடைந்துள்ளனர்.
இப்பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ வடிவில் இந்த பாடல் 500 மில்லியன் ஸ்ட்ரீம்களை பெற்றுள்ளது. ஸ்ட்ரீம்கள் என்பது பாடலை ஆடியோவாக கேட்பது. அதாவது வீடியோவில் எத்தனை பார்வையாளர்களை கணக்கிட்டுவதை போல ஆடியோ கேட்பவரை கணக்கிடுவர். அந்த வகையில் அப்பாடலை 50 கோடிக்கு மேற்பட்டவர்கள் கேட்டுள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |