இனி முகத்துக்கு க்ரீம் வேண்டாம்., முட்டைகோஸ்  மட்டும் போதும்., இந்த பேஸ் பேக்கை மறக்காமல் செஞ்சு பாருங்க!!

0
இனி முகத்துக்கு க்ரீம் வேண்டாம்., முட்டைகோஸ்  மட்டும் போதும்., இந்த பேஸ் பேக்கை மறக்காமல் செஞ்சு பாருங்க!!
இனி முகத்துக்கு க்ரீம் வேண்டாம்., முட்டைகோஸ்  மட்டும் போதும்., இந்த பேஸ் பேக்கை மறக்காமல் செஞ்சு பாருங்க!!

இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் முகத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் இதற்கெல்லாம் நம்முடைய ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் தான் காரணம் என கூறப்படுகிறது. மேலும் இவற்றை சரி செய்ய பலர் கெமிக்கல் நிறைந்த க்ரீம்கள் தேடி செல்கின்றனர். ஆனால் சமையலுக்கு பயன்படும் முட்டைகோஸை வைத்து எவ்வாறு ஒரு நல்ல பேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தேவையான பொருட்கள்;

  • முட்டைகோஸ் – 100 கிராம்
  • கடலை மாவு – 1 டீஸ்பூன்
  • தயிர் – 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த பேஸ் பேக் தயாரிப்பதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் முட்டைகோஸை நறுக்கி போட்டு பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ளவும். பிறகு அதோடு கடலை மாவு, தயிர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

சந்தானத்துக்கு வாய்ப்பு கொடுத்ததால் காண்டான முன்னணி காமெடி நடிகர்.., சைலண்டாக நினைத்ததை சாதித்த சிம்பு!!

இப்போது நம் முகத்தை சுத்தமாக கழுவிய பின் நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேக்கை அப்ளை செய்து கொள்ளவும். மேலும் ஒரு 20 நிமிடங்களுக்கு பின் நம் முகத்தை கழுவி கொள்ளவும். இந்த பேக்கை வாரத்தில் ஒரு முறை பாலோவ் செய்து வருவதன் மூலம் நம் முகம் வெள்ளையாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் மாறுவதை நம்மால் காண முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here