2 வருடத்திற்கு ஒரு முறை கால்.., எப்பயாச்சும் விசிட்.., அப்பாவை பற்றி உருக்கமாக பேசிய கௌதம் கார்த்திக்!!

0

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் தான் நவரச நாயகன் கார்த்திக். இவர் தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகை ராகிணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு ராகினியின் தங்கையான ரதியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். மூத்த தாரத்தின் மகனான கௌதம் கார்த்திக் தற்போது கோலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தன் தாயின் விவாகரத்து குறித்து பேசியுள்ளார். அதில் என்னுடைய அப்பா 2வது கல்யாணம் செய்து கொண்டதால் நான் அதிக நேரம் தனிமையில் வாடி இருக்கிறேன். நான் அம்மாவிடம் தான் வளர்ந்தேன். அப்பா துணையின்றி என் அம்மா தான் ஒரு சிங்கிள் மதராக என்னையும் என் தம்பியையும் வளர்த்தார். மேலும் அப்பாவிடமிருந்து இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தான் கால் வரும் எப்போதாவது தான் எங்களை வந்து பார்ப்பார், அம்மா தான் சிரமபட்டு வளர்த்தார் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

சந்தானத்துக்கு வாய்ப்பு கொடுத்ததால் காண்டான முன்னணி காமெடி நடிகர்.., சைலண்டாக நினைத்ததை சாதித்த சிம்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here