சந்தானத்துக்கு வாய்ப்பு கொடுத்ததால் காண்டான முன்னணி காமெடி நடிகர்.., சைலண்டாக நினைத்ததை சாதித்த சிம்பு!!

0
சந்தானத்துக்கு வாய்ப்பு கொடுத்ததால் காண்டான முன்னணி காமெடி நடிகர்.., சைலண்டாக நினைத்ததை சாதித்த சிம்பு!!
சந்தானத்துக்கு வாய்ப்பு கொடுத்ததால் காண்டான முன்னணி காமெடி நடிகர்.., சைலண்டாக நினைத்ததை சாதித்த சிம்பு!!

விஜய் டிவியில் லொள்ளு சபா ஷோ மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகர் சந்தானம். அந்த ஷோவில் சந்தானத்தின் நடிப்பை பார்த்து நடிகர் சிம்புவுக்கு மிகவும் பிடித்து போனது.அவர் மேல் உள்ள நம்பிக்கையால் சிம்பு மன்மதன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இந்நிலையில் இந்த படத்தில் சந்தானத்துக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என்று கவுண்டமணி சொன்னதாக கோலிவுட்டில் ஒரு தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது கவுண்டமணி நடிகர் சந்தானத்திற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு சிம்புவை திட்டியது மட்டுமின்றி, நம்ம கஷ்டப்பட்டு எடுக்குற படத்தை, இவனுங்க கிண்டல் பண்ணி வீடியோ போட்டுட்டு இருக்கானுங்க, இவனுங்களுக்கெல்லாம் எதுக்கு சினிமா வாய்ப்பு கொடுக்குற என்று கேட்டுள்ளார். அதையும் மீறி சிம்பு வாய்ப்பு கொடுத்து அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சொல்லப்போனால் படத்தில் சந்தானத்தின் காட்சிகள் நன்றாக இருப்பதால் கவுண்டமணியின் சில காட்சிகளை சிம்பு நீக்கியுள்ளாராம். இதனை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஐயோ., ஐயோ., அளவு பார்த்து செஞ்சு வச்ச பஞ்சு மேனி எங்களை சுண்டி இழுக்குதே ஷிவானி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here