புது வீடு கட்ட போறீங்களா.., அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.., அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
புது வீடு கட்ட போறீங்களா.., அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.., அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
புது வீடு கட்ட போறீங்களா.., அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.., அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அன்றாட மனித வாழ்வில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றானதும், பல நடுத்தர வர்க்கத்தின் இன்றைய கனவாக உள்ளதும் “வீடு” தான். அத்தகைய வீடு, கட்டுவதற்கு சில விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது. ஆனால், சில இடங்களில் அரசு விதித்த விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டி பல்வேறு விபத்துக்கள் நடந்து கொண்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து அமைச்சர் சு.முத்துசாமி பில்டர்ஸ் அசோசியேசன், பொறியாளர்கள், ஆர்கிடெக்ட், மற்றும் பள்ளி கல்லூரி சங்கத்தினரிடம் கட்டிட விதிமுறைகளில் உள்ள சிக்கல்கள் பற்றியும், அதில் உள்ள பிரச்னைகளையும் கேட்டறிந்தார். பிறகு அமைச்சர் கூறுகையில், அதிகாரிகளுடன் பேசி பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழக மக்களே இது தெரியுமா? மருந்துகளை குறைந்த விலைக்கே வாங்கலாம்? முழு விவரங்கள்!!

மேலும், “இனி வரப்போகும் கட்டிடங்களுக்கு வரைபட அனுமதி மிகவும் முக்கியமான ஒன்று. இதில் உரிமையாளர்களை விட கட்டிட பொறியாளர்களுக்கே பொறுப்பு அவசியமாகும். அதேபோல், இனிமேல் விதிகளை மீறி கட்டுமானங்கள் கட்டினால் அதை மூடுவதற்கும் இடித்து அகற்றவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here