ஷூட்டிங் போது திடீர் தீ விபத்து.., டான்ஸ் மாஸ்டருக்கு காலில் எலும்பு முறிவு.., அதிர்ச்சியில் படக்குழு!!!

0

தமிழ் சினிமாவில் கமல் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நாகேஷின் மகளாக நடித்து பிரபலமானவர் தான் பிருந்தா. அதன் பின் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்த பிருந்தா நடன மாஸ்டராகவும், இயக்குனராகவும் உருவெடுத்தார். மேலும் இவர் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் வெளியான தக்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் இப்போது பிருந்தா தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகும் கண்ணப்பா படத்தில் இயக்குனராக பணியாற்றி வந்தார். இதன் படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடைபெற்ற நிலையில் எதிர்பாராத விதமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பிருந்தா மாஸ்டருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் விரைவில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் விஸ்வரூபம் எடுத்த த்ரிஷா விவகாரம்., வழக்கு தொடர்ந்த மன்சூர் அலிகான்., எச்சரித்த உயர்நீதிமன்றம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here