தமிழக ஆசிரியர்களே…, அரசு பள்ளியில் பணி நியமனம் பெற அரிய வாய்ப்பு…, உடனே இதுக்கு APPLY பண்ணுங்க!!

0
அரசு பள்ளியில் பணி நியமனம் பெற அரிய வாய்ப்பு

அரசு பள்ளி பணி அமர வேண்டி, தமிழக ஆசிரியர்கள் பலர் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர். இதற்கு ஏற்றாற் போல, TET தேர்வு குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன. இதையடுத்து, தற்போதிருந்தே தேர்வர்கள் தங்களை மும்முரமாக தயார்படுத்தி கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்காகவே, பிரபல Examsdaily நிறுவனம் TET தேர்வின் PAPER 1 மற்றும் PAPER 2 விற்கு ஏற்ப சலுகையுடன் கூடிய பயிற்சி வகுப்புகளை  வழங்கி வருகிறது. அதாவது, TET தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் TEST PACK அடங்கிய பயிற்சி வகுப்புகளை மிக குறைந்த விலையில் வழங்கி வருகிறது. தேர்வர்கள் இதனை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். இந்த COURSE PACK தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டும் தேர்வுக்கு தயாராகலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here