காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட காதலன் கைது.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

0

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் காதலால் காதலர்கள் உயிரை விடும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலம் புலாந்தஷ்ர் பகுதியில் ஒரு ஜோடி காதலித்து வந்துள்ளனர்.  ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் காதலனை, காதலி ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கோவம் அடைந்த காதலன் காதலியின் தலையை வெட்டிவிட்டு, சிரித்துக் கொண்டே வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் ரசிகரான இவர், பல்லு படத்தில் சஞ்சய் தத்து செய்ததை பார்த்து தானும் இது போல செய்ததாக தெரிவித்துள்ளார். இனி தனது நண்பர்கள் அவரை ஏமாற்றினாலும் அவர்களையும் கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இப்படி வினோதமாக நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here