அஞ்சான் பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் பாலிவுட்!!

0

பிரபல பாலிவுட் நடிகர் ஆசிப் பஸ்ரா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரின் உடல் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில், தரம்சாலாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆசிப் பஸ்ரா:

1998 ஆம் ஆண்டு பாலிவுடில் அறிமுகமானார் ஆசிப் பஸ்ரா. இந்திய திரைப்படங்கள் மற்றும் டெலிவிசனில் நடித்துள்ளார். அவுட்சோர்ஸ் என்ற அமெரிக்க நகைச்சுவை படத்தின் மூலம் பிரபலமானார். வோ திரைப்படத்தில் முதலில் நடித்தார். பின்பு நிறைய புகழ்மிக்க படத்திலும் அவர் நடித்துள்ளார். தமிழில் சூரியா நடித்த அஞ்சான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

நடிகர் ஆசிப் பஸ்ரா உடல் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள தரம்சாலாவில், ஒரு ஓய்வு விடுதியில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டது. அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவருக்கு வயது 53 ஆன நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டார் என்று முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here