தமிழகத்தில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை., இந்த தேதியில் நிச்சயம் நடக்கும்? பா.ஜ.க. அண்ணாமலை அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை., இந்த தேதியில் நிச்சயம் நடக்கும்? பா.ஜ.க. அண்ணாமலை அறிவிப்பு!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற திட்டத்தின் மூலம் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி நேற்று (பிப்.4) வேலூர் பகுதியில் வந்தபோது, “2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றும். அப்படி அமைந்தவுடன், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். அரசு வேலை இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை நிச்சயம் வரும். அதேபோல் டாஸ்மாக் கடையை குறைத்து கள்ளுக் கடைகள் ஆங்காங்கே திறக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வரவிருக்கும் அதிரடி மாற்றம்.., அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here