IND vs ENG 2nd Test: கம் பேக் கொடுத்த சுப்மன் கில்.. அதிரடி சதம் விளாசல்!!

0

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில்  இந்திய வீரர் சுப்மன் கில் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். ஆனால் 2வது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய இவர் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட (104 ரன்கள்) சதம் அடித்து அசத்தினார்.

இவர் கம் பேக் கொடுத்து சதம் விளாசியதை ரசிசர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். இந்த சதத்தின் மூலம் இவருக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு இல்லை என்ற விமர்சனத்துக்கு  பதிலடி கொடுத்துள்ளார். மேலும் இவர் எதிர்வரும் ஐபிஎல் தொடர் மற்றும்  20 ஓவர் உலக கோப்பை தொடரிலும் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழகத்தில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை., இந்த தேதியில் நிச்சயம் நடக்கும்? பா.ஜ.க. அண்ணாமலை அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here