விஷ்ணு கூடவே இருந்து ஆப்பு வச்சுருவாரு.., உண்மையை பளிச்சென்று உடைத்த மாயா.., BB ப்ரோமோ!!!

0
விஷ்ணு கூடவே இருந்து ஆப்பு வச்சுருவாரு.., உண்மையை பளிச்சென்று உடைத்த மாயா.., BB ப்ரோமோ!!!
பிக் பாஸ் சீசன் 7 இன்றைய எபிசோடுகான   மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.  இந்த ப்ரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்கள் மனதில் உள்ள கருத்துக்களை வெளிப்படையாக பேசுகின்றனர். முதலில் மாயா, விஷ்ணு எப்பவும் எனக்கு ஒரு நல்ல பிரண்டா இருப்பாரு. ஆனா கூடவே இருந்துட்டு ஆப்பும் அவர்தான் வைப்பார் என்கிறார். இதை கேட்டு விஷ்ணு சிரிக்கிறார். மேலும் அவர் அழும்போது எனக்கு விஷ்ணு மேல இருந்த எல்லா கோபமும் எப்படி போச்சுன்னே தெரியல என்கிறார்.
அடுத்ததாக தினேஷ் எனக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கும் முக்கியமான கனெக்க்ஷன் உள்ளது. அந்த நிகழ்ச்சியில் நான் எமோஷன் ஆகக்கூடிய ஒரு விஷயம் உள்ளது. ஆனால் அதைப் பற்றி பேசினால் நான் மிகவும் பலவீனமாகி விடுவேன். அதனால் எனக்கு பிக் பாஸ் சீசன் 6 யை விட 7 நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன் என்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here