யாரும் பார்க்காத நேரத்தில் ஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலாஜி – வைரல் வீடியோ!!

0

தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். நாளுக்கு நாள் நடந்து வரும் டாஸ்குகளில் பல பிரச்சனைகள் வீட்டில் நடந்து வருகிறது. மேலும் ஷிவானி மற்றும் பாலாஜி இடையே அப்படி என்ன தான் நடந்தது என்றும் மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் அந்த வீடியோவும் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டில் 2 நாட்களாக கால் சென்டர் டாஸ்க் போயிக்கொண்டுள்ளது. போட்டியாளர்கள் இது தான் சாக்கு என்று கண்டபடி கேள்வி கேட்டு திணறடித்தனர். இதனால் பல பிரச்சனைகளும் உருவானது. சனம் சம்யுக்தா இடையே பல பிரச்னைகள் உருவானது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் ஆரி ஷிவானியிடம் பாலாஜிக்கு, உங்களுக்கும் இடையே இருப்பது நட்பா?? காதலா?? என்று நேரடியாகவே கேட்க ஷிவானியும் எந்த தயக்கமும் இல்லாமல் அன்பு கலந்த நட்பு என்று கூறுகிறார். மேலும் பாலாஜிக்கும், உங்களுக்கும் வெளியே என்ன நடந்தது என்றும் கேட்கிறார்.

ஆனால் அதற்கான எந்த பதிலும் வரவில்லை. மேலும் சனம் வழக்கம் போல திரும்ப திரும்ப பேசி பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறார். நிவர் புயல் காரணமாக போட்டியாளர்கள் ஸ்டார் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். நேற்றைய எபிசோடில் அது காட்டப்பட்டிருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாலாஜி வீட்டில் சிறிது நேரம் தூங்கிக்கொள்வதாக கேட்க ஆளாளுக்கு வந்து தூங்கி கொள்வதாக கேட்க ஆரம்பித்தனர். இதனால் ரியோவிற்கும் சனத்திற்கும் மறுபடியும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது இணையத்தில் பாலாஜிக்கும் ஷிவானிக்கும் இடையே என்ன நடந்தது என்ற வீடியோ வெளியாகி உள்ளது.

bigg boss

அதில் இரவு நேரத்தில் வெளியே விளையாடி கொண்டிருக்கும் பாலாஜியும் ஷிவானியும் குடையில் ஒன்றாக நிற்பது போலவும் பாலாஜி ஷிவானிக்கு நெற்றியில் முத்தமிடும் வீடியோ வைரலாகி வருகிறது. இதனை பலரும் திட்டி கொண்டிருந்தாலும் சிலர் அதற்கு ஆதரவாக தான் பேசி வருகின்றனர்.

பாக்குறவங்க மனசுல தான் இருக்கு, ஆரவ் மருத்துவ முத்தத்தை ஏத்துக்குவீங்க! இதை ஏத்துக்க மாட்டிங்களா? என்றும் கமன்ட் செய்து வருகின்றனர். சிலர் அதனை பார்த்து காதில் எதோ சொல்ல வந்ததாக தான் தெரிகிறது, நீங்களும் திருந்தவே மாட்டீங்க. என்றும் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here