நான் அவங்க கூட ஒட்டவே மாட்டேன்.., ரவீனாவிடம் புலம்பிய மணி.., வெளியான BB ப்ரோமோ!!!

0
நான் அவங்க கூட ஒட்டவே மாட்டேன்.., ரவீனாவிடம் புலம்பிய மணி.., வெளியான BB ப்ரோமோ!!!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடுகான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ரவீனா மணியிடம் ஏன் என்னை avoid பண்றீங்க என்று கேட்க அதற்கு அவர், நான் already உன்கிட்ட சொன்னது தான் எல்லாமே, எனக்கு பிடிக்கலைன்னா அவ்வளவுதான் தூரமா இருப்பேன் என்றார்.அதன் பிறகு ரவீனா அப்படினா என்று கேட்க அதற்கு எனக்கு சரி இல்லாத விஷயத்தை எப்படி கொண்டு வர முடியும், ஆனா உனக்கு எல்லாமே தெரியும் என கூறினார்.
இதைத் தொடர்ந்து அப்படி என்ன பண்ணிட்டேன் என்று ரவீனா கேட்கிறார். அதற்கு மணி எனக்கு set ஆகலனா தப்போ ரைட்டோ நான் ஒட்டவே மாட்டேன் என்று கூற, அதற்கு அவர் எல்லாத்தையும் மறந்திருங்க வெளியே போய் நிறைய பேச வேண்டி இருக்கு என தெரிவித்தார். எனக்கும் நிறைய இருக்கு, ஏகப்பட்டது இருக்கு என்று கூறி மணி எழுந்து செல்கிறார். இத்துடன் ப்ரோமோ முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here