Home செய்திகள் தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., பொங்கல் பரிசு கிடைக்கலையா? உடனே இத செய்யுங்க?

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., பொங்கல் பரிசு கிடைக்கலையா? உடனே இத செய்யுங்க?

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., பொங்கல் பரிசு கிடைக்கலையா? உடனே இத செய்யுங்க?

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் விதமாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்புடன் ரூ.1,000மும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இத்திட்டத்தை இரண்டு நாட்களுக்கு முன்னதாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுமட்டுமல்லாமல் ஒரு சில பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படாமல் மோசடி நடக்க வாய்ப்புள்ளது. இதனை கட்டுப்படுத்த பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1.000 பெற்றுக்கொண்டதற்கான SMS சம்பந்தப்பட்ட அட்டைதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அப்படி மோசடி நடந்து இருந்தால் உடனடியாக புகார் தெரிவிக்கவும், அதே மெசேஜில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் உட்பட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை தந்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

நான் அவங்க கூட ஒட்டவே மாட்டேன்.., ரவீனாவிடம் புலம்பிய மணி.., வெளியான BB ப்ரோமோ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here