ரவினாவை வீட்டை விட்டு துரத்தும் ஹவுஸ்மேட்ஸ்.., பிக் பாஸ் வச்ச செக்.., அனல் பறக்கும் BB ப்ரோமோ!!!

0
ரவினாவை வீட்டை விட்டு துரத்தும் ஹவுஸ்மேட்ஸ்.., பிக் பாஸ் வச்ச செக்.., அனல் பறக்கும் BB ப்ரோமோ!!!
ரவினாவை வீட்டை விட்டு துரத்தும் ஹவுஸ்மேட்ஸ்.., பிக் பாஸ் வச்ச செக்.., அனல் பறக்கும் BB ப்ரோமோ!!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அடுத்தடுத்த பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகாண இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் வீட்டை விட்டு வெளியேற்ற இரண்டு நபர்களை சரியான காரணத்துடன் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

உடனே போட்டியாளர்கள் எல்லோரும் முதலில் ரவினாவை சொல்கின்றனர். அடுத்ததாக தினேஷ், பூர்ணிமா எல்லோரும் விசித்ராவை பற்றி சொல்கின்றனர். இப்படி ஒவ்வொருவரும் மாறி மாறி வெளியே செல்லும் நபர்களை பற்றி தங்களது கருத்துக்களை சொல்கின்றனர். இதை வைத்த பார்க்கும்போது இந்த வார எலிமினேஷனில் யார் வெளியேறப் போகிறார் என்ற ஆர்வம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here