Sorry.., என்ன மன்னிச்சிடு.., பூர்ணிமாவிடம் கதறி அழும் விஷ்ணு.., உணர்ச்சிப்பூர்வமான தருணத்துடன் BB ப்ரோமோ!!!

0
பூர்ணிமாவிடம் கதறி அழும் விஷ்ணு.. உணர்ச்சிப்பூர்வமான தருணத்துடன் BB ப்ரோமோ

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று எல்லா ஆதாரமும் விஷ்ணுவுக்கு எதிராக இருந்ததால் கமல் அவரை வறுத்தெடுத்து விட்டார். இப்படி இருக்கையில் இப்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் விஷ்ணு பூர்ணிமாவிடம் Sorry நீ என்ன நம்புன. ஆனா நான் தப்பு பண்ணிட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறார்.

உடனே பூர்ணிமா நீ தினேஷ் எல்லோரும் சேர்ந்துக்கிட்டு என்ன பண்ணிங்க என்று எனக்குத் தெரியும். முதல்ல நீ பிரண்ட்லியா பழக கத்துக்கோ. வெளியே போனா பேசுவீங்களா இல்லையான்னு கூட தெரியாது. வீட்டில் இருக்கும் வரை சந்தோஷமாக இருப்போம் என்று பூர்ணிமா சொல்கிறார். இதைக் கேட்டு விஷ்ணு அழுது கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விடுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

IND vs SA 2nd T20: போட்டியை இலவசமாக ஒளிபரப்பும் ஹாட்ஸ்டார்.. முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here