IND vs SA 2nd T20: போட்டியை இலவசமாக ஒளிபரப்பும் ஹாட்ஸ்டார்.. முழு விவரம் உள்ளே!!

0
IND vs SA 2nd T20: போட்டியை இலவசமாக ஒளிபரப்பும் ஹாட்ஸ்டார்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று (டிசம்பர் 10) தங்களின் முதல் டி20 போட்டியில் விளையாடினர். இப்போட்டி தொடர் மழை காரணமாக, ஒரு பந்து கூட வீசாமல் ரத்தானது. எனவே இவ்விரு அணிகள் மோதும் 2வது போட்டி நாளை (டிசம்பர் 12) அரங்கேற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. தொடர்ந்து ஹாட் ஸ்டார் ஆப்பில் இந்த போட்டியை பார்க்கலாம். இதற்கு அந்த ஆப்பிற்கு எந்த ஒரு சந்தா கட்டணம் கட்ட அவசியம் இல்லை. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

ஆதார், பான் கார்டு அப்டேட் லிங்க் மட்டும் தொட்றாதீங்க? அப்புறம் அவ்ளோதான்? எச்சரிக்கை அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here