ஏய்., இந்த மிரட்டுற வேளை என்கிட்ட வேணாம்., ஆணவத்தில் பூர்ணிமா., அனல் பறக்கும் பிக்  பாஸ் நியூ ப்ரோமோ!!!

0
ஏய்., இந்த மிரட்டுற வேளை என்கிட்ட வேணாம்., ஆணவத்தில் பூர்ணிமா., அனல் பறக்கும் பிக்  பாஸ் நியூ ப்ரோமோ!!!
ஏய்., இந்த மிரட்டுற வேளை என்கிட்ட வேணாம்., ஆணவத்தில் பூர்ணிமா., அனல் பறக்கும் பிக்  பாஸ் நியூ ப்ரோமோ!!!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஸ்மால் மற்றும் பிக் பாஸ் வீட்டார்களுக்கு மத்தியில் தற்போது எக்கசக்க பிரச்சனை போய்க் கொண்டுள்ளது. அதிலும் இந்த வார கேப்டன் மாயா ஸ்மால் பாஸ் வீட்டார் மீது தனது வெறுப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இதன் நியூ ப்ரோமோ வந்துள்ளது. அதில்  பிக் பாஸ் வீட்டாருக்கு ஷாப்பிங்  பில்களை அடிப்படையாக வைத்து மெமரி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் மீட்பு., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை!!!

அதாவது போன வாரத்தில் ஸ்மால் பாஸ் வீட்டாரை பழி வாங்க ஷாப்பிங் பில்லை மாயா மறைத்து வைத்து விட்டு காணாமல் போய்விட்டதாக கூறியிருந்தனர். அப்படி இருக்கையில் தற்போது பில்லை வைத்து பிக் பாஸ் டாஸ்க் கொடுத்துள்ளதை பார்த்த ஸ்மால் பாஸ் வீட்டார் குஷியில் குதிக்கின்றனர்.  ஆனால் மறைத்து வைத்திருந்த பில்லை ஜோவிகா எடுத்துக்கொண்டு டாஸ்க்கை விளையாட தயாராகிறார். மேலும் மாயா கூட்டணி பில்லை மறைத்து வைத்திருந்ததை அறிந்த கூல் சுரேஷ் பூர்ணிமாவிடம் சண்டை போடும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here