பிக்பாஸ் வீட்டில் புதிய பூகம்பம்., கண்கலங்கிய போட்டியாளர்கள்., மனம் நொந்து போன தருணம்., BB ப்ரோமோ!!

0
பிக்பாஸ் வீட்டில் புதிய பூகம்பம்., கண்கலங்கிய போட்டியாளர்கள்., மனம் நொந்து போன தருணம்., BB ப்ரோமோ!!
பிக்பாஸ் வீட்டில் புதிய பூகம்பம்., கண்கலங்கிய போட்டியாளர்கள்., மனம் நொந்து போன தருணம்., BB ப்ரோமோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 50 நாளை கடந்து விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது. இந்நிலையில் இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் வேலை நடந்த நிலையில், 8 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இப்படி இருக்கையில் இதன் நியூ ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ”உங்கள் வாழ்க்கையில் பூகம்பம்” என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸ்களும் தங்களுடைய வாழ்க்கையில் தங்களை தடுமாற வைத்த நிகழ்வுகளை பற்றி கொடுக்கப்பட்ட நேரத்தில் பேச வேண்டும். இதையடுத்து பேசிய ஜோவிகா தன்னுடைய பாட்டி இறந்தது தான் தனது வாழ்க்கையில் நடந்த பூகம்பம் என கூறுகிறார். இதன் பிறகு பேசிய தினேஷ் தனது மனைவி ரக்ஷிதாவை பிரிந்து இப்போது வரை சேர முடியாமல் தவித்து வருவதாக உருக்கமாக பேசியுள்ளார். இப்படி விசித்ரா, மாயா, உள்ளிட்ட அனைத்து கண்டெஸ்டண்டுகளும் தங்களின் வாழ்க்கையில் பூகம்பமாக அமைந்த நிகழ்வுகளை கூறி கண் கலங்கினர்.

த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது., லோகேஷ்க்கும் இனி அதுதான் நடக்கும்., மன்சூர் அலிகான் பகீர் பேட்டி!!!

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here