இத தான் செய்யணும்.., போட்டியாளர்களிடையே கொளுத்தி போட்ட விசித்ரா.., சண்டை காட்சிகளுடன் பிக்பாஸ் வீடு!!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் பல சண்டைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்கினால் போட்டியாளர்களிடையே சண்டை எரிமலையாய் வெடித்து வருகிறது. இப்படி இருக்கையில் இப்போது வெளியாகிய ப்ரோமோவில் விசித்ரா சக போட்டியாளர்களிடம் ஜாக்பாட் என்ற டாஸ்கை பற்றி சொல்லுகிறார். அதன்படி இந்த டாஸ்க்கில் மொத்தம் ஐந்து கோல்டன் ஸ்டார் கொடுக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த ஸ்டார் உங்களுக்கு கிடைக்கணும்னு நீங்க போராடலாம். அதே மாதிரி வேற ஒருத்தருக்கு கிடைக்கக்கூடாது என்றும் நீங்க போராடலாம் என விசித்ரா டாஸ்கை பற்றி விளக்குகிறார். இதை கேட்டு சக போட்டியாளர்கள் தங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கின்றனர். அடுத்ததாக பூர்ணிமா, மாயாவிடம் விஷ்ணு விஜயை பற்றி ஏதோ சொல்லி அழுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here