பிக் பாஸ் வீட்டில் நடக்கும் கொண்டாட்டம்.., ஹவுஸ்மேட்ஸ் செய்யும் அட்டூழியம்.., BB ப்ரோமோ அப்டேட்!!!

0
பிக் பாஸ் வீட்டில் நடக்கும் கொண்டாட்டம்.., ஹவுஸ்மேட்ஸ் செய்யும் அட்டூழியம்.., BB ப்ரோமோ அப்டேட்!!!
பிக் பாஸ் வீட்டில் நடக்கும் கொண்டாட்டம்.., ஹவுஸ்மேட்ஸ் செய்யும் அட்டூழியம்.., BB ப்ரோமோ அப்டேட்!!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் கொண்டாட்டம் அதிகமாகிக் கொண்டே உள்ளது. இந்த வாரத்துடன் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் யார் வெற்றி பெறப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடுகான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய விசித்ரா வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை பார்த்து ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் அவரை கட்டிப்பிடித்து முத்த மழை பொழிகின்றன. பின் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் வெளியே நடந்த விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். விசித்ரா வீட்டில் இருக்கும் போது சண்டை போட்டவர்கள் எல்லாம் இப்போது அவர் மீது பாசத்தை பொழிகின்றனர். இதை பார்க்கும் போது காமெடியாக தான் இருக்கிறது. இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஜாக்பாட்., சாதனை ஊக்க தொகைக்கான அரசாணை வெளியீடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here