நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுக்க காய் நகர்த்திய போட்டியாளர்கள்.., அர்ச்சனா போடும் மாஸ்டர் பிளான் பிக்பாஸ் ப்ரோமோ!!

0
நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுக்க காய் நகர்த்திய போட்டியாளர்கள்.., அர்ச்சனா போடும் மாஸ்டர் பிளான் பிக்பாஸ் ப்ரோமோ!!
உலக நாயகன் கமல்ஹாசன் ஏழாவது முறையாக தொகுத்து வரும் ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் எல்லா போட்டியாளரும் தெளிவாக விளையாடி வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே தனித்துவமாக விளையாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று நிக்சன் மற்றும் அர்ச்சனாவுக்கு சண்டை வெடித்த நிலையில் தற்போது இன்றைக்கான நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் நிக்சனை குறித்து அர்ச்சனா மற்ற போட்டியாளர்களிடம் பேசுகிறார்.
அதாவது விஷ்ணு நிக்சன் நடந்து கொண்டதற்கு ரெட் கார்டு கொடுக்கணும்னு சொன்ன கயிறு சுத்துவீங்களா என்று கேட்கிறார். அதற்கு தினேஷ் கண்டிப்பாக சுற்றுவேன்., என்னை விட அர்ச்சனா தான் சுற்றணும் என்று கூற, அதற்கு அர்ச்சனை கண்டிப்பாக நான் சுற்றுவேன், அதுமட்டுமின்றி எல்லாரையும் போட்டு கொடுப்பேன். குறிப்பாக பெமினிசம் பேசிய மாயா மற்றும் பூர்ணிமா இந்த சம்பவம் குறித்து வாயை திறக்கவில்லை என்று கூறுகிறார். தொடர்ந்து பேசிய அர்ச்சனா, நிக்சன் மன்னிப்பு கேட்க வந்தால் மூஞ்சிலேயே முழிக்க கூடாது என்று கூறும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here