பிக் பாஸ் வீட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.., கண்ணீர் விட்டு கதறிய ஹவுஸ்மேட்ஸ்.., BB ப்ரோமோ!!!!

0
பிக் பாஸ் வீட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.., கண்ணீர் விட்டு கதறிய ஹவுஸ்மேட்ஸ்.., BB ப்ரோமோ!!!!
பிக் பாஸ் வீட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.., கண்ணீர் விட்டு கதறிய ஹவுஸ்மேட்ஸ்.., BB ப்ரோமோ!!!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த வாரம் யார் வெற்றி பெறுவார் என்பதும் தெரிந்துவிடும். இதனால் எல்லோரும் டைட்டில் வின்னரை பார்க்க ஆவலுடன் உள்ளனர். இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த ப்ரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் வீட்டில் நடந்த விஷயத்தை பற்றி பிக் பாஸ் நினைவுபடுத்துகிறார். இதை பார்த்து ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் கதறி அழுகின்றனர். மேலும் ஒவ்வொருவரும் தனியாக தங்களின் மனதில் பட்ட கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.., கண்ணீர் விட்டு கதறிய ஹவுஸ்மேட்ஸ்.., BB ப்ரோமோ!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here