பிக்பாஸ் ரசிகர்களே ரெடியாகுங்க.., BB சீசன் 7 கொண்டாட்டம் தயார்.., எப்பன்னு தெரியுமா?

0
பிக்பாஸ் ரசிகர்களே ரெடியாகுங்க.., BB சீசன் 7 கொண்டாட்டம் தயார்.., எப்பன்னு தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியின் TRP ரேட்டை டாப்பில் வச்சிருந்த நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்நிகழ்ச்சி 6 சீசன்களையும் கடந்து 7வது சீசனும் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்திருந்தது. எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு தற்போது வரை BB 7 போட்டியாளர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது முந்தைய சீசன்களை போலவே இந்த 7வது சீசன் போட்டியாளர்களை மீண்டும் வர வைத்து ‘பிக் பாஸ் கொண்டாட்டம்’ என்கிற ஷோவை விஜய் டிவி நடத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் இதில் பிரதீப், ஐஷு,யுகேந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கான காரணம் தெரியவில்லை. மேலும் பிக்பாஸ் சீசன் 7 கொண்டாட்டம் நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு டெலிகாஸ்ட்டாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

வங்கி வாடிக்கையாளர்களே., ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் செயல்படும்? ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here