மணி, விஷ்ணு முன்னாடி நிக்கவே முடியல.., கொந்தளிக்கும் மாயா.., வெளியான BB ப்ரோமோ!!!

0
மணி, விஷ்ணு முன்னாடி நிக்கவே முடியல.., கொந்தளிக்கும் மாயா.., வெளியான BB ப்ரோமோ!!!
மணி, விஷ்ணு முன்னாடி நிக்கவே முடியல.., கொந்தளிக்கும் மாயா.., வெளியான BB ப்ரோமோ!!!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுகாண முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் Ticket to Finale முயல் டாஸ்க் பற்றி தெரிவித்தார். இதையடுத்து இப்போது வெளியாகிய ப்ரோமோவில் இந்த இரண்டாவது டாஸ்க்கில் எப்படியாவது பாயிண்ட் எடுக்க வேண்டும் என போட்டியாளர்கள் விளையாட தொடங்கியுள்ளனர். இதை வைத்து அவர்களுக்குள் பல சண்டை சச்சரவும் வந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றம் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் மாயா, மணி விஷ்ணு பண்றது கொஞ்சம் கூட சரியில்ல. அவங்க முன்னாடி நிக்கவே முடியல என்று கோபத்துடன் பேசுகிறார். இந்த பக்கம் ரவினா நாங்க வேணா வெளியே போய் விடவா நீங்களே விளையாடுறீங்களா? என சத்தம் போட்டுவிட்டு செல்கிறார். இப்படி அடுத்தடுத்து பிரச்சனைகள் வருவதை பார்த்தால் இந்த டாஸ்கின் முடிவில் யார் அதிகப்ப பாயிண்ட் எடுக்கப் போகிறார் என்பது மிகப்பெரிய ட்விஸ்ட்டாகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here